[ A+ ] / [ A- ]

தொழில் வாய்ப்புகள்

ரொறன்ரோ மருத்துவ உதவியாளர் சேவைகள் ஆனது எப்போதும் பின்வருபவர்களை வேலைக்கமர்த்துவதுண்டு:

  • மருத்துவ உதவியாளர்கள்
  • அவசரகால மருத்துவ விரைந்தனுப்பு அதிகாரிகள்
  • இயக்கப்பாட்டு உதவி ஊழியர்கள்
  • நிர்வாக ஊழியர்கள்
  • மாணவர்களுக்கான தற்காலிகத் தொழில்கள்

இத்தகைய பதவிகள் நிலை ஒன்றுக்குரிய ஆங்கில அறிவை வேண்டி நிற்கின்றன என்பதைக் குறித்துக் கொள்ளவும்.

மருத்துவ உதவியாளர்களுக்கான பதவிகளுக்குத் தயவுசெய்து பின்வரும் இணையப் பக்கத்திற்குச் செல்லவும் (ஆங்கிலத்தில்).
Paramedic Opportunities.

அவசரகால மருத்துவ விரைந்தனுப்பு அதிகாரிகளுக்கான பதவிகளுக்குத் தயவுசெய்து பின்வரும் இணைய பக்கத்திற்குச் செல்லவும் (ஆங்கிலத்தில்).
Emergency Medical Dispatcher Opportunities.

ஏனைய அனைத்துப் பதவிகளுக்கும், தயவுசெய்து பின்வரும் இணையப் பக்கத்திற்குச் செல்லவும் (ஆங்கிலத்தில்).
Jobs at the City